
மாநிலங்களவை இன்று கூடியதும் பங்களாதேஷ் ஆயத்த ஆடை தொழிற்சாலையிடல் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் SC ST விரிவனிருக்கு இட ஒதுக்கீடு கோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டனர்.
இதனை தொடர்ந்து எழுந்த கூச்சல் குழப்பம் காரணமாக அவை தலைவர் அமித் அன்சாரி அவை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை ஒத்தி வைத்தார். மக்களவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.