முகநூலில் வெளியான படம் இது . விஜய் நடித்து வெளியான துப்பாக்கி படத்தின் முதல் நாளில் ரசிகர்கள் இம்முறை புரட்சி செய்துள்ளனர். அதாவது இரத்த தானம் செய்துள்ளனர். உயிரை காப்பாற்ற அல்ல . விஜய் படத்தின் மீது தன்னுடையை இரத்தத்தை சிந்தி அபிசேகம் செய்துள்ளார் ஒரு ரசிகர் (பக்தர்) .நடிகருக்கு இவ்வாறு இரத்தம் சிந்தி தன்னுடைய பக்தியை வெளிபடுத்தியுள்ளார் . இப்படிப் பட்ட புரட்சி தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கும்.