நடன இயக்குனர் ஷோபியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 23 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள "மேயர் ராமநாதன் செட்டியார்" திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தற்போது தமிழ் சினிமா நடன இயக்குனர்களில் எல்லா இயக்குனர்களினதும் விருப்பத்தேர்வாக இருக்கும் ஷோபியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்ச்சத்திரங்கள் பல பேர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.