![]() |
ஜஸ்டின் பீபர்! |
தான் வைத்திருந்த பணப்பையிலிருந்து கிரெடிட் கார்டை பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் திருடி விட்டதாக, ஒருவர் கொடுத்திருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய கிரெடிட் கார்டை திருடி அதை ஆணுறுப்பை பெரிதாக்கும் சிகிச்சைக்காக பீபர் பயன்படுத்தினார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார். எனினும் இந்த புகாரை கொடுத்தவர் பற்றிய விபரங்கள் வெளிவரவில்லை.