தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

மேலும் நாகர்கோவிலில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.