Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிறந்த நாள் பரிசாகப் பெற்ற ஃபெராரி கார் விபத்து: இளைஞர் பரிதாப பலி!

நொறுங்கியது கார்!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவின் ஃபெராரி காரை அதிவேகத்தில் ஒட்டியபோது, கார் விபத்துக்குள்ளானது. அதில் சம்பவ இடத்திலேயே அக்ஷய் பந்துசேரி (18) என்ற இந்திய வம்சாவளி இளைஞர் உயிரிழந்தார். அவருடன் வந்த உறவினர் ஹர்ஷவரதன் (21) கடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரை அதிவேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் ஆகும். ஒரு வாரத்திற்கு முன்பு தான் தந்தையிடமிருந்து பிறந்த நாள் பரிசாக  ஃபெராரி காரை, அக்ஷய் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

பலியான அக்ஷய்!


[vuukle-powerbar-top]

Recent Post