
மேலும், வருகிற ஆகஸ்ட் மாதம் 31ந் தேதிக்குள் 2ஜி அலைக்கற்றைக்கான உரிமங்களை மறு ஏலம் முறையில் விற்பனை செய்ய வேண்டும் என காலக்கெடு விதித்தது.
இந்நிலையில், இதற்கான தொடக்க பணிகளுக்கு மந்திரிகள் அடங்கிய குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தொலைதொடர்பு செயலாளர் ஆர். சந்திரசேகர் தெரிவித்தார்.