உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரிகளை தரம் உயர்த்துவதற்கு தேசிய ஊரக சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது, முறைகேடான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அப்போதைய குடும்ப நலத்துறை முதன்மை செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சுக்லாவை சி.பி.ஐ. இன்று கைது செய்தது. அவர் டெல்லி கொண்டு செல்லப்பட்டு அங்கு காசியாபாத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.