Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணுஉலைக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டத்தை உதயகுமார் அறிவிப்பு

அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் திட்டமிடலின் படி 21 நவம்பர் 2012 அன்று கேரள மாநில 9 கடலோர மாவட்டங்களிலும் , தமிழ் நாடு மாநில 13 கடலோர மாவட்டங்களிலும் , புதுச்சேரி மாநில 4 கடலோர மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகை இட உதயகுமார் அவர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இந்த செய்தியினை உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.



[vuukle-powerbar-top]

Recent Post