Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தர்மபுரியில் குடிபோதையில் இருந்த காவல்துறை அதிகாரி பணி இடைநீக்கம்

தர்மபுரி யில் கடந்த சில நாட்களுக்கு முன் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையொட்டி அங்கு காவல்துறை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு கம்பைநல்லூர் காவல்துறை அதிகாரி ராஜேந்திரன் ரோந்து பணியில் இருந்தார் அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதை யடுத்து காவல்துறை சூப்பிரண்டு அஸ்ரா கார்க் பரிந்துரையின் பேரில் டி.ஐ.ஜி சஞ்சய் குமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post