Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெலிக்கடை கலவரத்துக்குப் பின்னர் (படத்தொகுப்பு)

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துக்குப் பின்னர் நிலைமை நேற்று காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வெலிக்கடையில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலையில் தேடுதல் நடவடிக்கை தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.














[vuukle-powerbar-top]

Recent Post