
நிலநடுக்கத்தினால் சான் மார்கஸ் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற சேதம் குறித்த உடனடி தகவல்கள் இதுவரை இல்லை. நிலநடுக்கம் கவுதமாலா மற்றும் மெக்சிகோ எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 52 பேர் பலியாகினர். மேலும், 8000 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆனது குறிப்பிடத்தக்கது