ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிதின் கட்கரியை நான் தொடர்ந்து எதிர்ப்பேன் என ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
நிதின் கட்கரிக்கு எதிரான தனது போராட்டும் தொடரும் எனவும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தான் விலக்கப்போவது இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்லார்.மேலும் கட்சி தன் மேல் எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலைப்பட போவதில்லை எனவும் தனிமனிதாக நான் போராடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானியும் நிதின் கட்கரி பதவியில் நீடிப்பதில் அதிர்ப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.