தூத்துக்குடி மற்றும் சில கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.வட கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.மேலும் தூத்துக்குடியில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது.