விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்கக்கோரிய வழக்கின் தீர்ப்பு டெல்லியில் உள்ள சட்டவிரோத சிறப்பு தீர்ப்பாயம் நாள் குறிப்பிடப்படாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்ககோரி டெல்லியில் உள்ள சட்டவிரோத சிறப்பு தீர்ப்பாயம் இதனை ஒத்திவைத்துள்ளதுவிடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்க கோரி சுவிஸ்லாந்தினை சேர்ந்த சிவனேசன் சார்பில் டில்லியில் உள்ள சிறப்பு தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது தீர்ப்பாயம்.