![]() |
காக்கும் கணபதி பேருந்தின் சேவை! |
அணு உலைக்கு எதிராக போராடும் மக்களை 'பழி' வாங்கும் நோக்கில் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் 65 நாட்களுக்கு மேலாக எந்தவொரு அரசு மற்றும் தனியார் பேருந்தும் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று (10/11/12) இடிந்தகரை கூத்தன்குழி ஊருக்குள் இரவு 7 மணிக்கு தனியார் பேருந்தான கணபதி பேருந்து மட்டும் வந்தது. மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். அரசுப் பேருந்து இன்னும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.