கல்முனை கடலில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கல்முனை - பெரியநீலாவணை கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தில் கல்முனை - பாண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.