குஜாரத்தில் இரண்டு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதிக்கொண்டக் கொண்டன.
குஜாரத் மாநிலம்,ஜாம் நகரிலே இந்த விபத்து நடை பெற்றது. ஜாம் நகர் அஹமேதபாத்தில் இருந்து 275km தூரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த விபத்து மதியம் 12.25 அளவில் நடை பெற்றதாக கூறப்படுகிறது. நடைபெற்ற இராணுவப் படை பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இரு இராணுவ வானூர்திகள் பயிற்சியின் போது ஒன்றுக்கொன்று நேரடியாக மோதிகொண்டன.
இதன்போதே 9 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நன்றி - பிரசாந்த் தமிழ்