Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சோம்தேவ் போராடி தோல்வி!


அமெரிக்காவின் நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், ஸ்பெயினின் ருபென் ரமிரெஸ் ஹிடால்கோவை எதிர்கொண்டார். 2 மணி 41 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் 94ஆம் நிலை வீரரான ஹிடால்கோ 6-3, 6-2, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் சோம்தேவை வீழ்த்தினார்.

காயம் காரணமாக கடந்த ஆண்டு பெரும்பாலான போட்டிகளில் ஆடாத சோம்தேவ் தரவரிசையில் 473வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post