நமக்கு மட்டும் தான் கோடை காலத்தில் சில்லென்று ஐஸ் கட்டி அல்லது பனிக்கூழ் சாப்பிடவேண்டும் என தோன்றுமா. இதோ இந்த குரங்கை பாருங்கள், சுற்றுலா வரும் குழந்தைகளை துரத்தி ஐஸ் கட்டிகளை பறித்து தின்கிறது. குரங்கை சொல்லிக் குற்றமில்லை. வெய்யில் படுத்தும் பாடு.
தமிழ் நாட்டில் உள்ள ஒரு மலை சார்ந்த சுற்றுலா தலத்தில் எடுக்கப்பட்ட காணொளி.