தற்போதுள்ள அதிக வாக்குகள் அடிப்படை இல்லாமல் வாக்கு விழுக்காடு (விகிதாச்சாரம்) அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டால் கீழ் உள்ளவாறு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாகி சட்டமன்றத்தில் அமர்வார்கள். (தோராய கணக்கு)
அதிமுக - 95
திமுக - 73
காங்கிரஸ் - 15
பாமக - 12
பாஜக - 6
தேமுதிக - 5
நாம் தமிழர் - 2 - 3
மதிமுக - 2
இந்திய கம்யூனிஸ்ட் - 2
விசிக - 2
இந்திய முஸ்லீம் லீக் - 1 -2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1-2
தமிழ் மாநில காங்கிரஸ் - 1
புதிய தமிழகம் - 1
மனிதநேய மக்கள் கட்சி - 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1 சுயேச்சை - 3
இவ்வாறு தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே உண்மையான மக்களாட்சி இந்த நாட்டில் அமையும். அதுவரை மக்கள் விரோத ஆட்சியே இந்தியாவெங்கும் நடைபெறும். மக்களுக்கான குரல் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எதிரொலிக்காது. அதனால் தேர்தல் அரசியலில் விழுக்காட்டு அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் வலியுறுத்த வேண்டும்.