போதும் திமுக போதும் அதிமுக !
அதிமுகவும் திமுகவும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி தமிழர்களை ஏமாற்றி வருகிறார்கள். திமுகவிற்கு மாற்று அதிமுக அல்ல. அதே போல அதிமுகவிற்கு மாற்று திமுகவும் அல்ல. இவர்கள் இருவரையும் மாற்ற வேண்டிய கடமை தமிழினத்திற்கு இருக்கிறது. தமிழர் அல்லாத திராவிடத் தலைமைகள் தமிழகத்தின் வளங்களை சுரண்டியதோடு நில்லாமல் தமிழர்களை தன்மானத்தோடு வாழ வைக்கவில்லை. இவர்கள் ஆட்சியில் தமிழும் படிப்படியாக அழிந்தது. தமிழனும் தனது அடையாளத்தை தொலைத்து அழிந்து போனான். தமிழர்கள் ஒரு சக்தி வாய்ந்த இனமாக இவ்வுலகில் தலைநிமிர முடியாமல் போனது. இந்திய அரசின் தொடர் ஒடுக்குமுறையாலும் அதை தடுக்கத் தவறிய திராவிட ஆட்சியாளர்களாலும் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணில் உரிமைகள் இழந்து அனாதைகள் ஆக்கப்பட்டனர்.
இனியும் இந்த அவல நிலை தொடர வேண்டுமா ? இனியும் தமிழர்கள் தங்கள் மானத்தை இழந்து வாழ வேண்டுமா ? தமிழும் தமிழர்களும் தலை நிமிர இவ்விரு திராவிடக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தமிழர்கள் தோற்கடிக்க வேண்டும். எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் திராவிடக் கட்சிகளுக்கும் இந்தி தேசிய கட்சிகளுக்கும் நாம் வாக்களிக்கக் கூடாது என்பதை இத்தேர்தலில் நினைவில் கொள்வோம்.
முடியட்டும் திராவிட ஆட்சி. விடியட்டும் தமிழகம் !