ஏன் நாம் இவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது ?
திமுக
ஊழல் , குடும்ப ஆட்சி. இயற்கை வளங்கள் சுரண்டல். நில அபகரிப்பு. நாசகார திட்டங்களுக்கு அனுமதி. பண்பாட்டு சீரழிவு, தமிழர் உரிமைகள் பறிபோனது. இனப்படுகொலைக்கு துணைபோனது. போராடும் மக்களை ஒடுக்குவது.
அதிமுக
ஊழல். காவல்துறை அராஜகம். சர்வாதிகாரம். தமிழ் மொழி அழிப்பு. நாசகார திட்டங்களுக்கு அனுமதி. தமிழர் உரிமைகள் பறிப்பு. மீன்பிடி உரிமையும் பறிபோனது. இயற்கை வளங்கள் சுரண்டல். மக்களின் மீது அக்கறையின்மை. போராடும் மக்களை ஒடுக்குவது.
காங்கிரஸ்
ஊழல், குடும்ப ஆட்சி, தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பறிப்பு. 150,000 ஈழத் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர்கள். கூடங்குளம் முதலிய நாசகார திட்டங்களை நிறைவேற்றுதல். இந்திக்கு மட்டுமே ஆதரவு. தமிழ் மீனவர்கள் தாக்கப்பட்ட போதும் சிங்கள அரசுக்கு ஆதரவு.
பாஜக
ஊழல். இந்தி சமஸ்கிருத மொழிக்கு மட்டுமே முன்னுரிமை. ஆரிய மதம் தவிர்த்து பிற மதங்களுக்கு இடமில்லை. பெரு நிறுவனங்களுக்கு தொண்டு, ஏழை மக்களுக்கு துண்டு. ஆதார் அட்டை திணிப்பு. சல்லிக்கட்டு, மருத்துவக் கல்வி முதலிய மாநில உரிமைகள் பறிப்பு.