
தொடர்ந்து நடத்திய போராட்டங்களின் பின்பும் அரசு தனி தெலுங்கானா மாநிலம் அமைக்காததால் தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் குறிப்பு எழுதி வைத்துள்ளார்.
இதனை அடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு போலீசார் உடலை எடுத்து செல்ல விடாமல் கோஷம் எழுப்பினர்.
எனினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.