வரவு - செலவு திட்டத்தை சமர்பித்தார் ராஜபக்ஷ
இலங்கையின் 66 ஆவதும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசின் எட்டாவதுமான வரவு - செலவு திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்றில் சமர்பித்து உரையாற்றி வருகிறார்.
வரவு - செலவு திட்டத்தை சமர்பித்தார் ராஜபக்ஷ
Reviewed by
கவாஸ்கர்
on
13:53:00
Rating:
5