சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது இன்று வழங்கப்பட்டது.

இந்தியாவின் சோலி சொராப்ஜிக்கு பின்னர் இந்த விருதை பெறும் இரண்டாவது இந்தியர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விருதை சச்சினுக்கு வழங்குவதை ஆஸ்திரேலியா நாட்டில் சிலர் எதிர்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.