Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"விஸ்வரூபம்" படத்தின் கதையால் கவலைப்படும் கமல்.


கமல் ஹாசன் இயக்கி நடித்த "விஸ்வரூபம்"படத்திற்கு இந்திய படத் தணிக்கை குழுவால் "யு/ஏ"தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.படம் முழுவதும் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளே நிறைந்திருப்பதால் எல்லாத் தரப்பு மக்களாலும் இப்படத்தை சரிவர புரிந்துகொள்ள முடியாது என்பது  தனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.

உலகளாவிய விடயங்கள் மற்றும் உலகம் சார்ந்த அனுபவம் பெற்றவர்கள்  இப்படத்தை சரிவர புரிந்துகொள்வார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.


[vuukle-powerbar-top]

Recent Post