Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை - வானிலை மையம் தகவல்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் எனவும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் கடலோர மாவட்ங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post